-->

Enakku Umma Vittaa Yaarum – Tamil Christian songs| |Gersson Edinbaro volume -5|எனக்கு உம்ம விட்டா யாரும்தமிழ் கிறிஸ்தவ பாடல்|ஜெர்சன் எடின்பரோ volume -5

எனக்கு உம்ம விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்ப விட்டா எதுவும் இல்லப்பா

என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா

1. காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கறைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்து போகுமே

2. உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே


COMMENTS ()