-->

Jeba Aavi OotriTamil Christian songs| |Gersson Edinbaro volume -5|ஜெப ஆவி ஊற்றிதமிழ் கிறிஸ்தவ பாடல்|ஜெர்சன் எடின்பரோ volume -5

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமேஇரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்மாறானுமே நாம் ஜெபிக்கணுமேஎதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போலவைராக்கியமாய் நாம் ஜெபிக்கணுமேஉணவை தவிர்த்து உபவாசித்துதேசத்திற்காய் நாம் கதறணுமே
COMMENTS ()