-->

Neerae Podhum Tamil Christian songs| |Gersson Edinbaro volume -5|நீரே போதும்தமிழ் கிறிஸ்தவ பாடல்|ஜெர்சன் எடின்பரோ volume -5

நீரே போதும்
நீரே போதும் இயேசுவே

கழுகை போல என்னை எழும்ப செய்தீர்
உயரங்களில் என்னை பறக்க செய்தீர்

சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
சாத்தனை ஜெயித்திடும் பெலன் அளித்தீர்

பனையை போல என்னை செழிக்க செய்தீர்
கேதுரு போல் என்னை வளர செய்தீர்

இயேசுவே நீரே நீரே போதும்
நீரே போதும் இயேசுவே -2
COMMENTS ()